பிழையை கண்டுபிடித்த 20 வயது இளம்பெண் - ரூ. 22 லட்சம் பரிசு கொடுத்த பிரபல நிறுவனம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 29, 2021

பிழையை கண்டுபிடித்த 20 வயது இளம்பெண் - ரூ. 22 லட்சம் பரிசு கொடுத்த பிரபல நிறுவனம்

மைக்ரோசாப்டில் இருக்கும் பிழையை கண்டுபிடித்து அதனை தெரிவித்த இளம்பெண்ணுக்கு 22 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது..
 
டெல்லியைச் சேர்ந்தவர் அதிதீ சிங். இவருக்கு தற்போது 20 வயதாகிறது. இந்த இளம் வயதில் இவர் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மேப் மை இந்தியாவின் பிழையை கண்டறிந்து தெரிவித்ததன் காரணமாக கல்வி ஆவணங்கள் இல்லாமல் இவரை அந்நிறுவனம் பணியில் சேர்த்து கொண்டது.
மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முகநூலில் இருக்கும் பிழையை கண்டறிந்து அதனை தெரிவித்துள்ளார். அதற்கு முகநூல் நிறுவனம் இவருக்கு 5.5 லட்சம் ரூபாய் பரிசு தொகையை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad