பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஜூன் 5ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் சில வருடங்களாக பெட்ரோல், டீசல் விலையில் தினமும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடும் உச்சத்தை எட்டியுள்ளது
அந்த வகையில், தமிழகத்தில் 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 வரை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குளாகியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் அன்றாடம் வேலைக்கு சென்று வரும் பணியாளர்கள், தொழிலாளிகள் இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment