திமுக ஆட்சிக்கு வந்தது இப்படித்தான்: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
தமிழக மின்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செந்தில் பாலாஜி திமுக மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் டாஸ்மாக் திறப்பு விவகாரம் வரை எதிர்க்கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு புள்ளி விவரத்துடன் செந்தில்பாலாஜி குறிப்பிட்டு பேசியது சட்டசபையை சுவாரஸ்யப்படுத்தியது. குறிப்பாக மின்வெட்டு தொடர்பாக திமுக மீது விழும் விமர்சனங்களுக்கும் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார்
No comments:
Post a Comment