திராவிட நாடு என்பது உளுத்துப்போன சித்தாந்தம், இனி ஜெய்ஹிந்த் முழக்கம் தான் - எல். முருகன்
''ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுபடுத்திய, திமுக எம்எல்ஏ சார்பில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், பகிரங்கமாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' ஆளுநர் உரையைப் படித்தவுடனேயே தமிழகம் தலை நிமிர்ந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் சென்ற ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே நன்றி வணக்கம், ஜெய்ஹிந்த் போட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆளுநர் உரையிலே அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன் என்று திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ சட்டப்பேரவையில் பேசி “ஜெய்ஹிந்த்” என்ற தேச உணர்வு மந்திரத்தை இழிவுபடுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment