இது "ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை" வழங்கும் ப்ரீபெய்ட் திட்ட பட்டியலில் உள்ளது மற்றும் இது ஜியோ வழங்கும் மிகவும் விலையுயர்ந்த திட்டமாகும்..
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு வருட செல்லுபடியாகும் ரூ.3,499 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வருடாந்திர திட்டத்தை நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப் இரண்டிலும் காண முடிகிறது.
No comments:
Post a Comment