தகழி சிவசங்கரபிள்ளை - உறவின் எல்லை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் .
தமிழில் : சிவன்
ஆசிரியர் பற்றி :
மலையாள நாவல் இலக்கியத்தில் குறிபிடத்தக்க இடம் பிடித்தவர்களில் இவரும் ஒருவர் அதோடு ஞான பீடம் விருது பெற்றவர் ஆலப்புழை நகருக்கு அருகில் தகழி கிராமத்தில் 1912 ம் ஆண்டு பிறந்தவர் ,இவரின் முதல் சிறுகதை கமலம் , முதல் நாவல் தியாகத்தின் பிரதிபலம் .நான் எனது வலைதளத்தில் இவரது செம்மீன் நாவல் கொடுத்துள்ளேன் அது மத்திய சாகித்திய அகாடமி விருது கிடைத்த நாவல் ,
https://userupload.net/53nk6iv5itfe
ஏணிப்படிகள் நாவலுக்கு கேரளா சாகித்திய அகாடமி விருது கிடைத்தது ,கேரளத்தின் உயரிய விருதான வயலார் விருது இவரது கயிறு நாவலுக்கு கிடைத்தது .இவரது பெரும்பாலான நாவல்கள் இந்திய மொழிகளிலும் ,ஆங்கிலத்திலும் மொழி பெயர்கபட்டுள்ளது ,இவரது பல நாவல்கள் திரைப்படமாக வந்துள்ளது ஏன் இங்கே கொடுத்துள்ள உறவின் எல்லை கூட படமாக வந்ததுதான் நண்பர்களே , ஒரு நல்ல நாவலை படிக்கச் கூடிய வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளுங்கள் .
டவுன்லோட் லிங்க் : https://userupload.net/685ffzlzole9

No comments:
Post a Comment