10th, Degree முடித்தவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில்..NCDIR நிறுவனத்தில் வேலை..!!!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, April 20, 2021

10th, Degree முடித்தவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில்..NCDIR நிறுவனத்தில் வேலை..!!!!

10th, Degree முடித்தவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில்..NCDIR நிறுவனத்தில் வேலை..!!!!




நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCDIR) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Research Associate, Project Assistant, Medical Consultant, Project Multi Tasking Staff , Project Scientist D (Satistics), Consltant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 4 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 10th, M.D/M.S, DNB, Master Degree


 
சம்பளம்: ரூ.15,800 - ரூ.70000

தேர்வு முறை: Written Exam,Certification Verification,Direct Interview

வயது வரம்பு: 25 - 60

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 16

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்







FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad