இந்தியர்கள் இந்த நாட்டிற்கு செல்ல தற்காலிக தடை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

இந்தியர்கள் இந்த நாட்டிற்கு செல்ல தற்காலிக தடை!

இந்தியர்கள் இந்த நாட்டிற்கு செல்ல தற்காலிக தடை!


இந்தியாவில் 2-வது அலையாக வேகம் எடுக்கும் கொரோனா!
கொரோனாவால் இந்தியாவின் நிலைமை மிக மோசமான  நிலைமைக்கு மாறி வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ்  கொரோனா ஊசி  போட்ட பிறகு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தகவல் அளித்துள்ளது.



FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad