ஆசிரியர்களுக்கு கொரோனா பரவுகிறது! பீதியில் ஆசிரியர்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, April 22, 2021

ஆசிரியர்களுக்கு கொரோனா பரவுகிறது! பீதியில் ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கு கொரோனா பரவுகிறது! பீதியில் ஆசிரியர்கள்






தமிழகத்தில் கரோனா தோற்று  தொடரின் இரண்டாவது அலை சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிக அளவில் பறவை துவங்கியுள்ளது குறிப்பாக பயிற்சியில் பங்கேற்று தேர்தல் முடிந்ததும் அடுத்தடுத்து தொற்றுக்கு ஆளாகும் தெரியவந்துள்ளது.

மாணவர்களை பள்ளிக்கு வராத நிலையில் ஆசிரியர்கள் மட்டும் தினசரி வருகை புரிவதோடு கூட்டமாக அமர்ந்தாலும் தோற்று வேகமாக பரவுவதாக புகார் எழுந்துள்ளது

 


9 முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப் பட்ட போதிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

ஆனால் தற்பொழுது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பிளஸ் டூ தேர்வு தள்ளி வைக்கப்பட்ட போதும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்வதாக என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லாததால் எப்போது கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தன் கூறுகையில் தேர்தலுக்கு பிறகு ஆசிரியர்கள் அதிக அளவில் ஆளாகிவருகின்றனர் தினசரி ஆப்சென்ட் பட்டியலில் இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுகின்றது , இதில் தொற்றுக்கு ஆளான ஆசிரியர்களின் விபரங்களும் உள்ளன இருப்பினும் எவ்வித தெளிவான விளக்கம் அளிக்காமல் கல்வித்துறை மவுனம் காக்கின்றது

கற்பித்தல் செயல்பாடுகளை இல்லாத நிலையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாகவும் தோற்று பரவுவதால் ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர் விரைவில் இது சார்ந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார்


FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad