ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது - கல்லூரிக்கல்வி இயக்குநர் : - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, April 28, 2021

ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது - கல்லூரிக்கல்வி இயக்குநர் :

ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது - கல்லூரிக்கல்வி இயக்குநர் :

ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது.ஆன்லைன் வகுப்புகளை வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad