டிகிரி முடித்தவர்களுக்கு.. சென்னை IMSc நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க..!!
கணித அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Upper Division Clerk
காலி பணியிடங்கள் - 2
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.04.2021
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 32 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்.
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://www.imsc.res.in/other_positions
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment