தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 7, 2021

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Teaching Assistant, Senior Research Fellow (SRF) & Junior Research Fellow(JRF) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி 10.05.2021, 12.05.2021 & 18.05.2021 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்துக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்தவர்கள் மட்டுமே இந்த நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இந்த நேர்காணல் (Walk In Interview) தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி தகுதி:

Teaching Assistant: Ph.D. in Agricultural Engineering படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Senior Research Fellow: Master Degree படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Junior Research Fellow: Bachelor Degree படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION-ஐ கிளிக் செய்து பார்க்கவும்
.
தேர்ந்தெடுக்கும் முறை:

Walk In Interview 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
  • tnau.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  • பின் “Students Welfare” என்பதில் Job Opportunities என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில் தற்பொழுது அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.


No comments:

Post a Comment

Post Top Ad