ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் : எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் ட்வீட்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 5, 2021

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் : எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் ட்வீட்...

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் : எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் ட்வீட்...


 மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 



மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை.



ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம்; அத்தகைய ஜனநாயகம் காப்போம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

No comments:

Post a Comment

Post Top Ad