அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளதாக தகவல்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 9, 2021

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளதாக தகவல்...

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளதாக தகவல்...
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி பயில 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் 10-06-2021  மாலை 4.30 மணிக்கு ஆலோசிக்க உள்ளதாக தகவல்...

No comments:

Post a Comment

Post Top Ad