தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 5, 2021

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு 2021

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு 2021



கல்வி தகுதி:

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

பயிற்சி காலம்:

Mechanic (Motor Vehicle) பணிக்கு:

Basic Training Duration – 06 Months
On the Job Training Duration – 19 Months
இந்த பயிற்சியானது வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே நடைபெறும்.
Electrician பணிக்கு:

Basic Training Duration – 06 Months
On the Job Training Duration – 17 Months
இந்த பயிற்சியானது வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே நடைபெறும்.

விண்ணப்ப முறை:

ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
TNSTC வேலைவாய்ப்பு பயிற்சிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
apprenticeshipindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள Apprentice பயிற்சிக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யவும்.

CLICK HERE

No comments:

Post a Comment

Post Top Ad