எந்த பட்டம் பெற்றவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்! இந்த அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள்!
வேலை:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சென்னை
பணிகள்:
Clerical Assistant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Clerical Assistant பணிக்கு எதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Clerical Assistant பணிக்கு குறைந்தபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 25.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக அனுப்பிட வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The Director Prevention of Sexual Harassment (POSH) Cell Division of Soil Mechanics and Foundation Engineering Department of Civil Engineering Anna University, Chennai – 600 025.
தேர்வு செயல் முறை:
Written Exam
Certification Verification
Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி 03/06/2021
கடைசி தேதி 25/07/2021
No comments:
Post a Comment