செப்டம்பர் 6: இன்றைய கொரோனா நிலவரம் மாவட்ட வாரியாக - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

செப்டம்பர் 6: இன்றைய கொரோனா நிலவரம் மாவட்ட வாரியாக

செப்டம்பர் 6: இன்றைய கொரோனா நிலவரம் மாவட்ட வாரியாகதமிழகத்தில் இதுவரை 24 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,24,234 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 16,256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 545158 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 534973 பேர்
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8413
பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 237410 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 232931 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2281
பேர் பலியாகியுள்ளனர்.செங்கல்பட்டில் இன்று 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 166017 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 162488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2435 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,55,088 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,23,76,881 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
div>
மாநிலத்தில் இன்று 1,564 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,72,942 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,036 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad