கேரளாவில் 11 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 8, 2021

கேரளாவில் 11 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

கேரளாவில் 11 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 11 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது


கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,944
என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 12,922
என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 120 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது

மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 26,072என்றும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 46,31,330 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 1,16,645 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad