27 புரோட்டாக்கள் சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 8, 2021

27 புரோட்டாக்கள் சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு !

27 புரோட்டாக்கள் சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு !

தூத்துக்குடி மாவட்டத்தில் விஐபி என்ற பெயரில் ஒரு பிரியாணிக் கடை சமீபத்தில்
துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கடையின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு முக்கிய அறிவிப்பை இக்கடையினர் வெளியிட்டுள்ளனர். அதில், ஒரேஎ நேரத்தில் 27 புரோட்டா, ஒரு சிக்கன் நூடுல்ஸ், ஃபலூடா ஆகியவற்றை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதால் இளைஞர்கள் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad