அரசு அலுவலகங்களில் ரூ.29.99 லட்சம் பறிமுதல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 1, 2021

அரசு அலுவலகங்களில் ரூ.29.99 லட்சம் பறிமுதல்

அரசு அலுவலகங்களில் ரூ.29.99 லட்சம் பறிமுதல்


தமிழகத்தில் ஒரேநாளில் ரூ..26.99 லட்சத்தை அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில்,
கணக்கி வராத ரூ.29,99,335 மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad