பட்ஜெட் விலையில் மோட்டோ இ40... விவரம் உள்ளே!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, October 13, 2021

பட்ஜெட் விலையில் மோட்டோ இ40... விவரம் உள்ளே!!

பட்ஜெட் விலையில் மோட்டோ இ40... விவரம் உள்ளே!!

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் பின்க் கிளே மற்றும் கார்பன் கிரே நிறங்களில் கிடைக்கிறது. ரூ. 9,499-க்கு ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
 
மோட்டோ இ40 சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே,
# 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 
# யுனிசாக் டி700 பிராசஸர்,
# 4 ஜிபி ரேம், 
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி டெப்த் கேமரா, 
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 
# 8 எம்பி செல்பி கேமரா,
# பின்புறம் கைரேகை சென்சார் 
# ஐ.பி. 52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

No comments:

Post a Comment

Post Top Ad