பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 29, 2021

பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 2 மற்றும் 3 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு
விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad