இளசுகளின் கனவுக்கன்னி... டாக்டர் நாயகியின் கியூட் போட்டோ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 18, 2021

இளசுகளின் கனவுக்கன்னி... டாக்டர் நாயகியின் கியூட் போட்டோ!

இளசுகளின் கனவுக்கன்னி... டாக்டர் நாயகியின் கியூட் போட்டோ!


கொரோனாவிற்கு பிறகு திரையரங்கில் வெளியாகி படக்குழுவினரே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மாபெரும் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்து வருகிறது சிவகார்திகேயனின் டாக்டர் திரைப்படம்.  கோலமாவு கோகிலா என்ற படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் உலகம் முழுக்க இதுவரை ரூ 60 கோடி சம்பாதித்துள்ளது. 
இந்த படத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கியூட்டான லுக், நடிப்பில் நல்ல காமெடி என சிவகார்த்திகேயனுக்கு ஈடாக அவரும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பார்வையை திசை திருப்பியுள்ளது. இளைஞர்களின் கனவு கன்னியாக ஜொலித்து கொண்டிருக்கும் அழகிக்கு லைக்ஸ் அள்ளியுள்ளது. 


No comments:

Post a Comment

Post Top Ad