தேர்தலில் தந்தை தோல்வி... மகள் தற்கொலை... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, October 13, 2021

தேர்தலில் தந்தை தோல்வி... மகள் தற்கொலை...

தேர்தலில் தந்தை தோல்வி... மகள் தற்கொலை...

உள்ளாட்சி தேர்தலில் தந்தை தோற்றதால்
மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திண்டிவனம் அருகேயுள்ள ஊராட்சி
மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தந்தை வெறும் 65 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இதனால் இவரது மகள் வான்மதி ( 22 வயது)

விஷம் குடித்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அங்குப் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad