அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 15, 2021

அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது !

அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது !

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது என
உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகள் செயல்பாடு வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் மேலும், புதியதாக 4 நான்கு கல்லூரிகளைத் திறக்க அனுமதி அ கிடையாது எனக் கூறியுள்ளது. மேலும், அறங்காவலர் இலாமல் நீதிமன்ற அனுமதியின்றி கூடுதல் கல்லூரிகளை தொடங்க கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad