ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி: இஸ்ரேலில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெறுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, November 28, 2021

ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி: இஸ்ரேலில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெறுமா?

ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி: இஸ்ரேலில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெறுமா?

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளிலுமே ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற திட்டமிட்ட மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது 

தென் ஆப்பிரிக்கா பிரேசில் ஹாங்காங் உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மிக வேகமாக ஒமைக்ரான் பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது இஸ்ரேல் நாட்டிலும் பரவி வருவதாக கூறப்படுகிறது 
இந்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடத்த இஸ்ரேலில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டபடி மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெறும் என அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அழகிகள் அனைவரும் தனியாக தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

1 comment:

  1. Miss aana universes vitae poiruvom idhulla miss universe potti romba mukkiyama

    ReplyDelete

Post Top Ad