கண் கலங்கிய ''பேச்சுலர் '' பட ஹீரோயின் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, November 30, 2021

கண் கலங்கிய ''பேச்சுலர் '' பட ஹீரோயின்

கண் கலங்கிய ''பேச்சுலர் '' பட ஹீரோயின்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'பேச்சுலர்' படத்தின் ஹீரோயின் செய்தியாளர் சந்திப்பின் போது கண் கலங்கியுள்ளார். 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது சதீஷ் செல்வக்குமார் இயக்கியுள்ள பேச்சுலர் என்ற படத்தில் நடித்துள்ளார் .  இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வரி, டிசம்பர் 3ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில்  நடிகர்  ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில்  தேதி ரிலீஸ் ஆக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இப்படத்தின்  ஹீரோயின் திவ்யபாரதி, இப்படத்தில் பிரபல ஹீரோயினை நடிக்க வைத்திருந்தால் அதுவே விளம்பரமாக அமைந்திருக்கும். அதை மீறி என் மீது நம்பிக்கை வைத்து என்னை இப்படத்தல் நடிக்க வைத்த தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு நன்றி என்ன தெரிவித்து, என்னை தனி வளர்த்து அனைத்து சுதந்திரங்களும் எனக்கு கொடுத்த என் அம்மா எனக்கு நம்பிக்கையாக இருந்தார் என  தெரிவித்து கண் கலங்கினார் 

No comments:

Post a Comment

Post Top Ad