அறிமுகமான Vivo V23e 5G ஸ்மார்ட்போன் எப்படி?? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 27, 2021

அறிமுகமான Vivo V23e 5G ஸ்மார்ட்போன் எப்படி??

அறிமுகமான Vivo V23e 5G ஸ்மார்ட்போன் எப்படி??

சர்வதேச சந்தையில் விவோ நிறுவனத்தின் Vivo V23e 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
Vivo V23e 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:- 6.44-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே

- ஸ்டாண்டர்ட் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 2400 X 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 50MP மெயின் கேமரா
- 8MP வைட்-ஆங்கிள் சென்சார்
- 2MP மூன்றாம் நிலை கேமரா
- 44MP செல்பீ கேமரா
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான FunTouch OS 12 கஸ்டம் ஸ்கின்
- 44W பாஸ்ட் சார்ஜிங்
- 4,050mAh பேட்டரி
- சிங்கிள் 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜை நீட்டிக்கலாம்
- மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்
- மாலி-G57 MC2 GPU
- 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.1, GPS
- USB டைப்-சி போர்ட்
- விலை ரூ.29,200 

No comments:

Post a Comment

Post Top Ad