அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2 வது இடம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 1, 2021

அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2 வது இடம்!

அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2 வது இடம்!

அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில்  தமிழகம் 2 வது இடம் பிடித்துள்ளது.

தேசிய குற்றப்பதிவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அட்தி, இந்தியாவில் 2018-2020 ஆண்டுகளில்   அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலங்களில் 19,909  பேருடன் மஹாராஷ்டிர மாநிலம்  முதலிடத்தில் உள்ளது.  தமிழகம் 16, 883 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது, மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தற்கொலை செய்வோர் சதவீதம் 9-7 % லிருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad