தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, December 12, 2021

தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பத ை பார்த்து வருகிறோம்

சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 102
• ஈரோடு - 51
• சேலம் - 42
• செங்கல்பட்டு - 48
• திருப்பூர் - 47
• சென்னை - 116

No comments:

Post a Comment

Post Top Ad