திருமணத்துக்காக அக்காவை கொன்ற தம்பி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 6, 2021

திருமணத்துக்காக அக்காவை கொன்ற தம்பி

திருமணத்துக்காக அக்காவை கொன்ற தம்பி

தனக்கு திருமணம் தாமதம் ஆவதாக சொல்லி அக்காவை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்கா திருமணத்துக்கு தாமதம் செய்து வந்ததால் தனது திருமணம் தாமதம் ஆகிறது என உடன்பிறந்த அக்காவை கொன்ற தம்பியை போலீசார் கியது செய்துள்ளனர். 
மேலும், மேற்படிப்புக்காக அக்கா சுவாதி இதுவரை திருமணம் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. 
திருமணம்  செய்ய தாமதம் அவதால் தம்பியே அக்காவையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad