இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 8, 2021

இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா !

இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா !
இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா. 

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியில்  டி-20 போட்டியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விளக்கினார். இதையடுத்து, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கேப்டானாக பொறுப்பேற்றார். 
இந்நிலையில், இந்தியாவுக்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி   டி-20  தொடரை வென்றது. தற்போது, டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 
இந்நிலையில்,  டி-20 -அடுத்து, தற்போது இந்திய ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா  நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் துணை கேப்டனாகவும் ரோஹித்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad