குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் நாடு சீனா எச்சரிக்கை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 9, 2021

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் நாடு சீனா எச்சரிக்கை

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் நாடு சீனா எச்சரிக்கை

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும்  நாடுகள் கடும் விளைவை சந்திக்க வேண்டியதிருக்கும் என சீனா எச்சரிக்கை   விடுத்துள்ளது.

உலகில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக ராணுவத்திலும், பொருளாதாரத்திலும் அதிக வலிமை வாய்ந்த வல்லரசு  நாடு சீனா.
இந்நிலையில் சீனா அதிபர் ஒரு முக்கிய அறிக்கை வழியிட்டுள்ளார். அதில், குளிக்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என தெரிவித்துள்ளது. இது உலக நாடுகளை இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad