கொரோனா பரவலால் 16 சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு. - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

கொரோனா பரவலால் 16 சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு.

கொரோனா பரவலால் 16 சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து  நாளை மற்றும் மே 2-ஆம் தேதி 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும், திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில், மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை - புதுச்சேரி, திருச்சி - கரூர் வழித்தடங்களில் இயக்கப்படும்.




FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad