தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக வேலை 2021..! TNJFU Recruitment 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக வேலை 2021..! TNJFU Recruitment 2021

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக வேலை 2021..! TNJFU Recruitment 2021



TNJFU Recruitment 2021: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. Jayalalithaa Fisheries University) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Project Assistant பணிக்காக அறிவிக்கபட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 01 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.04.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த TNJFU வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது 01 வருட கால ஒப்பந்தம் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.


கல்வி தகுதி:

Bachelor Degree in Fisheries Sciences/ Life Sciences/ Biotechnology படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்
.
வயது தகுதி:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Walk In Interview 

நேர்காணல் நடைபெறும் விவரம்:

27.04.2021 காலை 11.00 மணி மீன்வளத் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி


TNJFU வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • tnjfu.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Careers / Recruitments என்பதை கிளிக் செய்யவும்.
  • அவற்றில் “Walk in Interview for the appointment of Project Assistant under the NADP – IMTA, Tamilnadu on 27th April 2021” என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
  • இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.

FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad