தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2021

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2021




தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (Central University of Tamilnadu) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Junior Research Fellow & Project Assistant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மெயில் (Mail) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் Project Assistant பணிக்கு (03.05.2021) அன்றும் & Junior Research Fellow பணிக்கு (04.05.2021) அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை மெயில் மூலம் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு மின்னஞ்சல் மூலம் Interview தேர்வானது நடைபெறும். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி தகுதி:

Project Assistant பணிக்கு: Master Degree in General Chemistry/ Organic Chemistry படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Junior Research Fellow பணிக்கு MSc in /Microbiology/ Life Science/ Biochemistry/ Molecular biology/ Biotechnology படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Interview 

விண்ணப்ப முறை:

  • மெயில் (Mail)
  • Mail Address: d.sivasundarakumar@cutn.ac.in.
Interview நடைபெறும் விவரம்:

  1. Project Assistant         05.05.2021
  2. Junior Research Fellow 06.05.2021

How to apply for Tamil Nadu Central University Job Vacancy?

  1. Go to the official website cutn.ac.in.
  2. Then click on Careers.
  3. Among them, select Advertisement for the position of Junior Research Fellow at the Department of Microbiology & Advertisement for the position of Project Assistant at the Department of Microbiology.
  4. Now read the notice carefully and check the eligibility.
  5. Eligible applicants should apply by mail by the last date.
  6. Finally Print Out their application form for future use.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad