சென்னை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

சென்னை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021

சென்னை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021




சென்னை பல்கலைக்கழகம் (University of Madras) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பானது Office Assistant & Office Staff ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப மொத்தம் 16 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offlline) மூலம் சென்னை பல்கலைக்கழகம் வரவேற்கின்றது. எனவே இதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 30.04.2021 என்ற தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப் பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி தகுதி:

10 & 12-ம் வகுப்பு தேர்ச்சி/ UG Degree படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Interview 

விண்ணப்ப முறை:
அஞ்சல் (Ofline) – The Registrar, University of Madras, Chennai 600 005

சென்னை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • unom.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  • பின் “Appointments” என்பதை கிளிக் செய்யவும்.
  • அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள ‘Applications are invited for the Temporary Positions of Field Investigators / Office Staff / Office Assistant to work under Research, Innovation and Quality Improvement’ என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
  • இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை Print Out எடுத்துக்கொள்ளவும்.

OFFICIAL NOTIFICATION         DOWNLOAD HERE>>

TN JOBS ALERT ON TELEGRAM JOIN NOW>>



FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩


No comments:

Post a Comment

Post Top Ad