சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 30, 2021

சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021

சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021

சிட்டி யூனியன் வங்கி (City Union Bank) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பானது Inspectors of Branch, Staff College Faculty, Stenographer, Hindi Translator & Receptionist/ Telephone Operator பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்டி யூனியன் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பிற்கு பல காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பல பணியிடங்களை நிரப்பிட தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.05.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கும்பகோணம் அல்லது இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி தகுதி:

 • Inspectors of Branch பணிக்கு Professionally qualified/ Post Graduate/ Graduate படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Staff College Faculty பணிக்கு Post-Graduation/ Professionally qualified with CAIIB படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Stenographer, Hindi Translator & Receptionist/ Telephone Operator பணிக்கு Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

 • Inspectors of Branch பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 45 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • Staff College Faculty பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 60 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • Stenographer & Hindi Translator பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 25 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • Receptionist/ Telephone Operator பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 22 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

முன்னனுபவ விவரம்:

 • ஒவ்வொரு பணிகளுக்கும் முன்னனுபவம் பற்றிய விவரங்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் (Online)

சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்…?

 1. cityunionbank.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் Other Important Link என்பதை தேர்வு செய்யவும்.
 3. அவற்றில் Careers என்பதை கிளிக் செய்யவும்.
 4. அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
 6. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை Print Out எடுத்து கொள்ளவும்.

OFFICIAL NOTIFICATION      CLICK HERE
APPLY ONLINE REGISTRATION LINK    CLICK HERENo comments:

Post a Comment

Post Top Ad