கொரோனா - 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு. - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, April 25, 2021

கொரோனா - 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

கொரோனா - 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.


தளர்வுகளுடன் புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு. 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. கொரானோ பரவல் எதிரொலி : வரும் 26-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல். பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி இல்லை. 

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள் செயல்பட அனுமதி இல்லை. ஓட்டல்கள், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.


FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad