கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்கலாம்: என்ற மனுக்கள் தள்ளுபடி.
அரசு சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது மதுரை பாத்திமா கல்லூரி, சோழவந்தான் விவேகானந்தா கல்லூரிகளில் ஆய்வக உதவியாளர்களாக பணிபுரிபவர்களுக்கு அலுவலக உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வை அங்கீகரிக்க கல்வித்துறை மறுத்த நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதிகள், ஆய்வக உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களாக பதவி உயர்வு அங்கீகரிக்க கல்வித்துறைக்கு உத்தரவிட்டனர். இதை ரத்து செய்யக்கோரி தமிழக உயர் கல்வித்துறை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர், மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment