ஆன்லைனில் தட்டச்சு பயிற்சி: அரசு உத்தரவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

ஆன்லைனில் தட்டச்சு பயிற்சி: அரசு உத்தரவு

ஆன்லைனில் தட்டச்சு பயிற்சி: அரசு உத்தரவு



அனைத்து பயிற்சி நிறுவனங்களுக்கும், தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கும், கல்வி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது.

FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad