தேசியக் கல்விக் கொள்கை - தமிழ் மொழியில் வெளியீடு. - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, April 27, 2021

தேசியக் கல்விக் கொள்கை - தமிழ் மொழியில் வெளியீடு.

அறிமுகம் :

உலக கல்வியானது முழு மனித ஆற்றலை அடைவதற்கும் , நடுவுநிலையும் நேர்மையுமான சமுதாயத்தை வளர்க்கவும் , தேசிய வளர்ச்சியை மேம்படுத்தவும் அடிப்படை ஆகும் . தரமான கல்விக்கான அனைத்து அணுகுவழிக்கும் வகைசெய்வதானது பொருளாதார வளர்ச்சி , சமூகநீதி மற்றும் சமத்துவம் , அறிவியல் முன்னேற்றம் , தேசிய ஒருமைப்பாடு , பண்பாட்டைப் பேணிக்காத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அரங்கில் இந்தியாவின் தொடர் முன்னேற்றத்திற்கும் தலைமைநிலைக்கும் முக்கியமானதாகும் . முழுதளாவிய உயர்தரக் கல்வி ( universal high - quality education ) என்பது தனிப்பட்டவர் , சமுதாயம் , நாடு , உலகம் ஆகியவற்றின் நன்மைக்காக நமது நாட்டின் செழுமையான திறமைகளையும் வளஆதாரங்களையும் வளர்த்து உச்ச அளவாக்குவதற்கு மிகச்சிறந்த முன்னோக்கிய வழியாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad