ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்
ஆண் குழந்தை பெயருக்கான அர்த்தம்/ Baby Boy Names With Meaning in Tamil:
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் ஆண் குழந்தை பெயர்களும் அவற்றின் அர்த்தங்களையும் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். குழந்தைக்கு பெயர் சூட்டுவது என்பது ஒரு அழகான தருணம். தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் ஆண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
- தானிஷ் கருணை, அறிவாளி, மன்னிப்பு தரக்கூடிய மனம் கொண்டவர்.
- அபிமந்த் மகிழ்ச்சியை பரப்பக்கூடியவர்.
- தெய்விக் தெய்வாம்சம் உடையவன்
- ஹரியஷ் சிவன் பெயர்களில் ஒன்று
- ஹரின் தூய்மை, புகழ் ஈட்ட கூடியவர்
- ஜோஷித் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும், ஜோரான வாழ்க்கையை மேற்கொள்பவர்
- பிரவீர் தைரியமானவர்
- ரதிக் விருப்பத்திற்கு உடையவர், இதய திருடர்
- ஷரின் உதவும் மனப்பான்மை கொண்டவர்
- வியான் வாழ்வதற்கு முக்கியமான மூச்சு போன்றவர், கொடைக்குணம் கொண்டவர்
- யஜ்வான் அமைதி மற்றும் நிம்மதி
- லகான் அன்பு, அக்கறை, அரவணைப்பு
- பிரணய் அன்பு, பாசம்
- விஹான் சூரியன் உதிக்கும் தருணம்
- ரியான் குட்டி அரசர்
- அகமுகிலன் அகத்தின் அழகு போன்றவன்
- அகிலேஷ் அனைத்து இறைவனின் அருள் பெற்றவர்
- கருணேஷ் கருணை ஆண்டவர்
- கவின் இயற்கை அழகு உடையவர்
- சதீபன் விளக்கேற்றுபவர்
- அபிமன்யூ அர்ஜுனனின் மகன்
- அபிவினேஷ் விருப்பம் உடையவர்
- அமலன் ஒளிமிக்கவர்
- அவினாஷ் அழியாதவர்
- கருண் கருணை உடையவர்
- கிஷோர் இளமையானவர்
- தயாகர் கருணை உள்ளம் கொண்ட சிவன் போன்றவர்
- நித்திலன் அமைதி உடையவர்
- மதன் மிகவும் அழகுடையவன்
- மாதேஷ் கடவுளுக்கு சமமானவர்
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment