மீண்டும், தமிழகத்தில் பேருந்துகள் நிறுத்தம் !!
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதில், ஒரு பகுதியாக தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாகவும் அரசின் கட்டுப்பாடுகளாலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைவாக காணப்படுகிறது. நகர் புறங்களை காட்டிலும் கிராமப்பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பேருந்து கள் பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment