இந்த இரண்டு மாதங்களுக்கு உணவு தானியங்கள் இலவசம் – பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!
மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் – பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!
தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள காரணத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன. கொரோனா பரவல் அதிகமாக உள்ள 11 மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு என்னவென்றால்,
கொரோனா ஊரடங்கு காரணமாக, அவதிபடும் மக்கள் ஏராளம் அதனால் மக்களுக்கு சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். ரூ.26000 கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்குவதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment