ஏழை மாணவர்கள் பயன்பெறும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்! எப்போது நடைமுறைக்கு வரும்?
புதுவையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் இந்த ஆண்டாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என பெற்றோரும், கல்வியாளர்களும் வலியுறுத்துகின்றனர். தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழை மாணவர்களை இலவசமாக சேர்க்க வழிவகுக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நாடு முழுவதும் 20 மாநிலங்கள் இச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக கல்வி கற்கும் உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தும்...
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS

No comments:
Post a Comment