பயிற்சி புத்தகத்தை வழங்குவதில் குழப்பம் ஆசிரியர்கள் தவிப்பு
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன இதனால் ஆன்லைன் கல்வி தொலைக்காட்சி வழியாக கற்பிக்கப்பட்டது பத்தாம்' வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சில மாதங்கள் பள்ளிகள் செயல்பட்டன .
மேலும் மற்ற வகுப்புகளில் தேர்வு எழுதி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது இப்படி அறிவித்தாலும் மாணவர்களின் கற்றல் திறனை அறிய ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்களை வழங்கி சோதிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக சிவகங்கை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு பயிற்சி புத்தகங்கள் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன .
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment