12ம் வகுப்பு பொதுத்தேர்வு Vஆலோசனை
நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது என்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியபின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவெடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment