13.04.2022 ( புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, April 3, 2022

13.04.2022 ( புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

13.04.2022 ( புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தஞ்சை அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 13.04.2022 அன்று புதன்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை 
வழங்கப்படுகிறது . 

 தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை :
மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14 - ம் தேதி ( 14.05.2022 ) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது . இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டம் 1881 - இன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்டக் கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Playtech - New Zealand's #1 supplier of gaming equipment
    Playtech, an innovator of software and septcasino services 바카라 for online gaming หาเงินออนไลน์ and iGaming products, have worrione partnered with 출장마사지 supplier Casino.

    ReplyDelete

Post Top Ad