திருப்பூர் மாவட்டத்தில் 50 காலிபணிகளுடன் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 21, 2021

திருப்பூர் மாவட்டத்தில் 50 காலிபணிகளுடன் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க!!

திருப்பூர் மாவட்டத்தில் 50 காலிபணிகளுடன் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க!!


திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Medical Officer, Staff Nurse, Lab Technician, Health Inspector & Data Entry Operator போன்ற பணிக்கு மாதம் Rs. 60000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்காணலுக்கு செல்லும் கடைசி தேதி 21.05.2021 & 22.05.2021 க்குள் நேர்காணல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

MO: MBBS.
Staff Nurse: DGNM.
Lab Technician: DMLT/ B.Sc. Lab Technician.
Health Inspector: Health Inspector Course.
DEO: Computer Course.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முகவரி: 

10.00 AM to 05.00 PM மணிக்குள் தேவையான சான்றிதழ்களுடன் இந்த முகவரிக்கு எடுத்து செல்லவும்  உறுப்பினர் செயலர்/ மாநகர நல அலுவலர், திருப்பூர் மாநகர நல சங்கம், பொது சுகாதாரத்துறை, திருப்பூர் மாநகராட்சி, மங்கலம் ரோடு, திருப்பூர் – 641 604.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி:  21/05/2021

கடைசி தேதி:  22/05/2021

CLICK HERE

No comments:

Post a Comment

Post Top Ad